தமிழில் விண்ணத்தாண்டி வருவாயா படத்தில் கவுரவ தோற்றத்தில் நடித்தவர் நடிகர் நாக சைதன்யா. அதன் பிறகு நேரடி தமிழ் திரைப்படத்தில் நடிக்கவில்லை. நடிகை சமந்தாவை விவாகரத்து செய்த பிறகு, தமிழில் கவனம்…
9 பாடல்கள் மூலம் Youtube’ல் 100 மில்லியன் பார்வையாளர்களை பெற்றதில் நடிகர் விஜய் முதலிடத்தில் உள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய், பூஜா ஹெக்டே நடித்த பீஸ்ட் படத்தின் அரபிக்குத்து பாடல் புதிய சாதனையை படைக்க உள்ளது. இப்பாடல் 16கோடி பார்வையாளர்களை நெருங்குகிறது.…
நீண்ட இடைவெளிக்கு பின் தனுஷ் நடிக்கும் படத்தை இயக்குகிறார் இயக்குனர் செல்வராகவன். இப்படத்திற்கு நானே வருவேன் என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் துவங்கி, முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது.…
ஆர் மாதவனின் ‘ரக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்' ஜூலை 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்ட இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் முன்னாள் விஞ்ஞானியும், விண்வெளி…
நடிகை டாப்ஸி ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமான படத்தை நடிகை நயன்தாரா கைப்பற்றியுள்ளார். என்றென்றும் புன்னகை, வாமனன், மனிதன் ஆகிய படங்களை இயக்கியவர் அஹமது. இவர் ஜெயம் ரவி நடிப்பில் ஜன கண மன திரைப்படத்தை இயக்குவதாக அறிவித்திருந்தார். இதில் டாப்ஸி ஹீரோயினாக நடிக்க தேர்வாகி…
'துருவ நட்சத்திரம்' தமிழில் சீயான் விக்ரம் நடிக்கும் ஸ்பை திரில்லர் திரைப்படம். இதனை பிரபல இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் எழுதி, இயக்கியுள்ளார். இந்த படம் 2016ல் தயாரிப்பை தொடங்கியது. ஏழு…
துபாயில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் Expo2020’யினையொட்டி ரஹ்மானால் தொடங்கப்பட்டிருக்கும் உலகத்தரம் வாய்ந்த இசைக்கூடம் - Firdaus Studio. துபாய் அரசாங்கத்தின் சர்வதேச ஒத்துழைப்புத்துறையின் ஆதரவோடும் முன்னெடுப்போடும் செயல்படத் துவங்கியிருக்கும் இந்த இசைக்கூடம் துபாயின் இசை அடையாளமாக…
வல்லான் அரண்மனை 3 பட வெற்றியை தொடர்ந்து சுந்தர் .சி நடிக்கும் திரைப்படம் வல்லான். கட்டப்பாவ காணோம் புகழ் மணி செய்யோனால் இயக்கப்படும் திரில்லர் படம். இது VR டெல்லா ஃபிலிம் பேக்டரியின் தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் VR மணிகண்ட…
வெந்து தணிந்தது காடு என்பது கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய அதிரடி ஆக்ஷன் மற்றும் காதல் திரைப்படமாகும். பி. ஜெயமோகன் எழுதி, ஐசரி கே. கணேஷ் தயாரித்துள்ளார். சிலம்பரசன்.T.R மற்றும் சித்தி இத்னானி ஆகியோர் முதன்மை வேடத்தில் நடித்துள்ளனர். ராதிகா…
பத்து தல - STR 45 கிருஷ்ணன் கே.டி. நாகராஜன், பொதுவாக கிருஷ்ணா என்று அழைக்கப்படுபவர்- திரைப்பட இயக்குனர் மற்றும் தமிழ் திரைப்படத்துறையின் திரைக்கதை எழுத்தாளர் ஆவார்.…