aishwarya-rajinikanth

9 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஐஸ்வர்யாவின் புதிய ஆல்பம். ரஜினிகாந்த் பாராட்டு!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சுமார் 9 ஆண்டுகளுக்கு பிறகு இயக்கத்திற்கு திரும்பியுள்ளார். தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஒரு பாடல் வீடியோவை இயக்கியுள்ளார். இது தொடர்பான அப்டேட்களை ஐஸ்வர்யா தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டு…

4 years ago