corona kumar

சிம்புவுடன் இணைகிறார் அதிதி சங்கர் | இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா

சிம்பு நடிக்கும் கொரோனா குமார் திரைப்படத்தில், விஜய் சேதுபதி கவுரவ வேடத்தில் நடிக்கவுள்ளார். முன்னர் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா திரைப்படத்தில் நடித்திருந்தார் விஜய் சேதுபதி. இப்படத்தை கோகுல் இயக்கினார். இப்படத்தின் இரண்டாம் பாகமாக கொரோனா குமார் உருவாகிறது. இதில் சிம்பு ஹீரோவாக நடிக்கிறார். இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி…

4 years ago