Famous composer D.Imman has divorced his wife a few months ago and is currently remarried. Photos about it are going…
பிரபல இசையமைப்பாளறும் பாடகருமான டி. இம்மான் மோனிகா ரிச்சர்ட் என்பவரை கடந்த 2008ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2மகள்கள் உள்ளனர். இந்நிலையில் , கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை விவாகரத்து செய்வதாக அறிவித்தார்.…