நடிகர் கார்த்திக், நடிகை ராகினி தம்பதியரின் மூத்த மகன் கவுதம் கார்த்திக். மணிரத்னம் இயக்கத்தில் ரிலீசான கடல் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர். தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார். கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய அச்சம் என்பது…