திரையுலக இசைப்பயணத்தில் 25 ஆண்டுகள் நிறைவு செய்கிறார் பிரபல இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா. 1996ம் ஆண்டு அரவிந்தன் படத்தின் மூலம் இசையப்பாளராக அறிமுகமானார் யுவன். இசையமைக்க ஆரம்பித்தது…