ராஜ்கமல் இன்டெர்னேஷனல் நிறுவனம் சார்பில் கமல் தயாரித்துள்ள படம் விக்ரம். இதில் விஜய் சேதுபதி, ஷிவாணி, பகத் ஃபாசில் ஆகியோர் நடித்துள்ளனர். "நானும் உங்கள் முன் சமர்ப்பிக்க ஆவலாய் காத்திருக்கும் விக்ரம், உலகின் சிறந்த திரையரங்குகளில்…