mersal

100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து விஜய் பட பாடல் சாதனை

9 பாடல்கள் மூலம் Youtube’ல் 100 மில்லியன் பார்வையாளர்களை பெற்றதில் நடிகர் விஜய் முதலிடத்தில் உள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய், பூஜா ஹெக்டே நடித்த பீஸ்ட் படத்தின் அரபிக்குத்து பாடல் புதிய சாதனையை படைக்க உள்ளது. இப்பாடல் 16கோடி பார்வையாளர்களை நெருங்குகிறது.…

4 years ago