mugamariyan

க்ரைம் திரில்லர் படமாக உருவாகி வருகிறது முகமறியான்

காதல் தோல்வி, அதனால் ஏற்படும் வலி. உணர்வுப்பூர்வமான மற்றும் வித்தியாசமான கதையை கருவாக கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் முகமறியான். இது குறித்து படத்தின் இயக்குனர் சாய் மோரா கூறியதாவது. ”முகமறியான் திரைப்படத்தினை தயாரிப்பாளர் பி.திலீப்…

4 years ago