thakku-mukku-thikku-thalam

தங்கர் பச்சானின் புதிய படம் – டக்கு முக்கு டிக்கு தாளம். தேவா குரலில் சிங்கிள் ட்ராக் வெளியீடு!

ஒளிப்பதிவாளரும், இயக்குனரும், நடிகருமான தங்கர் பச்சன் இயக்கியுள்ள திரைப்படம் 'டக்கு முக்கு டிக்கு தாளம்'. இது ஒரு நகைச்சுவையான திரில்லர் திரைப்படம். இதில் தங்கர் பச்சானின் மகன் விஜித் பச்சன்…

4 years ago