Vallan Movie Teaser

மணி சேயோன் இயக்கத்தில் சுந்தர் C நாயகனாக நடிக்கும் “வல்லான்”

வல்லான் அரண்மனை 3 பட வெற்றியை தொடர்ந்து சுந்தர் .சி நடிக்கும் திரைப்படம் வல்லான். கட்டப்பாவ காணோம் புகழ் மணி செய்யோனால் இயக்கப்படும் திரில்லர் படம். இது VR டெல்லா ஃபிலிம் பேக்டரியின் தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் VR மணிகண்ட…

4 years ago