வலிமை படத்தின் வெற்றிக்குப் பிறகு, தனது 61வது படத்தின் வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ள அஜித்குமார், தற்போது தனது 62வது படத்தை உறுதி செய்துள்ளார். இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் ஒரு படத்திற்காக கைகோர்க்கிறார்,…