மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸ் எதிர்காலத்திற்கான பெரிய திட்டங்களைக் கொண்டுள்ளது. கட்டம் 4 மற்றும் 5 ஆம் கட்டமாக அறிவிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ தலைப்புகள். Doctor Strange In The Multiverse Of Madness – May 6, 2022 Thor: Love And Thunder – July 8, 2022 Black Panther: Wakanda Forever – November 11, 2022 The Marvels – February 17, 2023 Guardians Of The Galaxy Vol. 3 – May 5, 2023 Ant-Man And The Wasp: Quantumania – July 28, 2023
Author: Hari Rajesh
இந்தியா – இலங்கை இடையேயான முதல் டெஸ்ட் போட்டி மொஹாலியில் நேற்று தொடங்கி நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 574 ரன்கள் எடுத்து முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா (29) மற்றும் மயன்க் அகர்வால் (33) ஆகிய இருவரும் இணைந்து ஓரளவிற்கு நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். அதன்பின்னர் ஹனுமா விஹாரி அபாரமாக விளையாடி அரைசதம் அடித்தார். ஹனுமா விஹாரி 58 ரன்களும், கோலி 45 ரன்களும், ஷ்ரேயாஸ் ஐயர் 27 ரன்களும் அடித்தனர். 228 ரன்களுக்கு இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்தது. ரிஷப் பண்ட் – ஜடேஜா இணைந்து 6வது விக்கெட்டுக்கு 104 ரன்கள் சேர்த்தனர். ரிஷப் பண்ட் 96 ரன்னில் ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார். அதன்பின்னர் ஜடேஜா – அஷ்வின் இணைந்து 7வது விக்கெட்டுக்கு 130 ரன்களை சேர்த்தனர். அஷ்வின் 61 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அதன்பின்னர் களத்திற்கு வந்த…