Categories: Other Language

Week End- அ தியேட்டரில் என்ஜாய் பண்ண, ரிலீசான திரைப்படங்கள்! ஹே சினாமிகா, பேட் மேன், ஜீகுந்த்

பேட் மேன் (2022)

டிசி காமிக்ஸின் பேட்மேன் ஆங்கிலம், தமிழ் இரு மொழிகளிலும் தமிழகத்தில் உள்ள மல்டிப்ளக்ஸ் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

IMDb – 8.5/10

ஜீகுந்த்(இந்தி)

அமிதாப் பச்சான் நடிப்பில் நாகராஜ் மஞ்சுலே இயக்கி உள்ளார். இதனால் இந்த படத்தின் மீது நல்ல வரவேற்பு இருக்கிறது.இந்த படம் ரிலீசாகிவிட்டது.

IMDb – 5.3/10

ஹே சினாமிகா:

துல்கர் சல்மான் , அதிதி ராவ் ஹைதாரி மற்றும் காஜல் அகர்வால் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள படம் நான்கு மொழிகளில் நேற்று மார்ச் 3ம் தேதி வெளிவந்தன. திருமணத்திற்குபிந்தைய உறவை மையப்படுத்தி நடன இயக்குனர் பிருந்தா இயக்கியிருக்கிறார்.

IMDb – 8.6/10

பீஷ்ம பர்வம் :

மெகா ஸ்டார் மம்மூட்டி நடிப்பில், அமல் நீர்த் தனது சொந்த புரொடக்ஷன்ஸ் கீழ் இந்த படத்தை தயாரித்துள்ளனர். இதர கதா பாத்திரங்கள் படத்தை மெருகேற்றியுள்ளனர்

IMDb – 8.4/10

By: Divya

Cini360

Share
Published by
Cini360

Recent Posts

‘Fighter’ advance booking: Hrithik-Deepika film sells over 90,000 tickets for day 1

Bollywood stars Deepika Padukone and Hrithik Roshan's highly anticipated film, "Fighter," directed by Siddharth Anand,…

2 years ago

Extra Ordinary Man Review: Nithiin, Sreeleela, Vakkantham Vamsi & Harris Jayaraj | Extra Ordinary Man Movie Review

"Extra Ordinary Man," starring Nithiin and Sreeleela, was released today. Nithiin, the star, highlights challenges…

2 years ago

Dhruva natchathiram two song release “Arugil” and “Part Of Me”

Harris Jayaraj composed the music and background score for the film, marking his seventh collaboration…

2 years ago

‘Paruthiveeran’ issue: Samuthirakani stands with Ameer, lashes out at Gnanavel Raja

‘Paruthiveeran’ row: Director Ameer refutes allegations leveled by producer Gnanavel Raja. The Tamil director says…

2 years ago

Ranbir Kapoor Addresses Runtime Worries, Hopes Audiences Won’t Panic

Ranbir Kapoor and Rashmika Mandanna have now reacted to the 3-hour, 21-minutes runtime of their…

2 years ago

Vikram’s ‘Dhruva Natchathiram’ postponed again. Gautham Menon shares statement

The long-awaited Dhruva Natchathiram starring Gautham Menon and Chiyaan Vikram has been rescheduled once more.…

2 years ago