OTT தளங்களில் பீரீமியராக வெளியாகும் திரைப்படங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. திரையரங்குகளில் வரும் படங்கள், சில நாட்களுக்கு பின் ,பிரபல ஒடிடி தளத்தில் வெளியாகின்றன.
DJ TILLU
காமெடி வகையில் இந்த படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இயக்குநர் விமலா கிருஷ்ணன் இயக்கத்தில் சித்து, நேஹா ஷெட்டி உள்ளிட்டோர் நடித்திருக்கும் இந்த படம் ஆஹா ஒடிடி- யில் வெளியாகி உள்ளது.

By: Divya