மிகவும் எதிர்பார்க்கப்பட்ட FIR திரைப்படம் Amazon Prime OTT தளத்தில் மார்ச் 25, 2022 அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது ஒரு கிரைம் திரில்லர் திரைப்படம். விவி ஸ்டுடியோஸ் பேனரில் சுப்ரா மற்றும் ஆர்யன் ரமேஷ் தயாரித்துள்ளனர்.
இப்படத்தில் விஷ்ணு விஷால், கௌதம் வாசுதேவ் மேனன், மஞ்சிமா மோகன், ரெபா மோனிகா ஜான், ரைசா வில்சன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கௌரவ் நாராயணன் மற்றும் பிரசாந்த் ரங்கசாமி ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பு அஷ்வத் மற்றும் எடிட்டிங் பிரசன்னா ஜி.கே.
By: Saravana
FIR திரைப்பட ட்ரெய்லர்: