Cini 360Cini 360
  • Home
  • Kollywood
  • Other Language
  • OTT Updates
  • Movie Review
  • Hollywood
  • Cini News
  • Sports
  • Automobile
  • Others
    • Health & Lifestyle
    • Bigg Boss
Facebook Twitter Instagram
  • About Cini360
  • Contact
  • Advertisement
Facebook Twitter Instagram YouTube
Cini 360Cini 360
Demo
  • Home
  • Kollywood
  • Other Language
  • OTT Updates
  • Movie Review
  • Hollywood
  • Cini News
  • Sports
  • Automobile
  • Others
    • Health & Lifestyle
    • Bigg Boss
Facebook Twitter Instagram YouTube
Cini 360Cini 360
Home»Kollywood»The Nambi Effect: மாதவன், சூர்யா & ஷாருக்கான் நடித்த திரைபடம் வெளியிட தயாராகிறது
Kollywood

The Nambi Effect: மாதவன், சூர்யா & ஷாருக்கான் நடித்த திரைபடம் வெளியிட தயாராகிறது

Cini360By Cini360March 9, 2022Updated:May 18, 2022No Comments1 Min Read
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp
The Nambi Effect: மாதவன், சூர்யா & ஷாருக்கான் நடித்த திரைபடம் வெளியிட தயாராகிறது
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp
DTCP Approved Plots for sale in chennai

ஆர் மாதவனின் ‘ரக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்‘ ஜூலை 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்ட இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் முன்னாள் விஞ்ஞானியும், விண்வெளி பொறியாளருமான நம்பி நாராயணனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

மாதவன் இப்படத்தை எழுதி, தயாரித்து, இயக்கியுள்ளார். படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இது மாதவனுக்கு, இயக்குநராக முதல் திரைப்படம். சிம்ரன், ரஜித் கபூர், ரவி ராகவேந்திரா, மிஷா கோஷல், குல்ஷன் குரோவர், கார்த்திக் குமார் மற்றும் தினேஷ் பிரபாகர் ஆகியோரும் நடித்துள்ளனர். மேலும் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான்(ஹிந்தி) மற்றும் சூர்யா(தமிழ்) கெஸ்ட் ரோலில் நடித்துள்ளனர்.

ட்ரைகலர் பிலிம்ஸ், வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் மற்றும் 27வது இன்வெஸ்ட்மென்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படம், இந்தி, ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

இத்திரைப்படம் இந்தியாவில் UFO Moviez மற்றும் AGS சினிமாஸ் ஆகியவற்றால் விநியோகிக்கப்படுகிறது. மேலும் யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் மற்றும் பார்ஸ் பிலிம்ஸ் நிறுவனத்தால் சர்வதேச அளவில் விநியோகிக்கப்படும்.

ராக்கெட்ரியில் நம்பி நாராயணனாக மாதவன் நடிக்கிறார். நம்பியின் மனைவியாக சிம்ரன் நடிக்கிறார். சாம்.C.S இசையமைத்துள்ளார். சிர்ஷா ரே ஒளிப்பதிவு செய்துள்ளார்.

மாதவனின் மிகப் பெரிய திரைப்படம் என்று சொல்லப்பட்டாலும், மூன்று வருடங்களுக்குப் பிறகு அவர் மீண்டும் பெரிய திரைக்கு வருவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இப்படத்தில் மாதவனை இதுவரை பார்த்திராத அவதாரத்தில் காணலாம். பிரம்மாண்டமான அளவில் தயாரிக்கப்பட்டுள்ள இப்படம் இந்தியா, பிரான்ஸ், கனடா, ஜார்ஜியா, செர்பியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளில் படமாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நம்பி கதாபாத்திரதிற்காக மாதவன் தனது உடலமைப்பில் பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த மாற்றத்தின் வீடியோவை வெளியிட்ட அவர், “கதாப்பாத்திரத்தில் நடிக்க 2 ஆண்டுகள் ஆகும் மற்றும் தோற்றத்தைப் பெற 14 மணிநேரம் நாற்காலியில்” என்று தலைப்பிட்டார்.

By: Hari

madhavan rocketry sharukhan suriya The Nambi Effect
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp
Cini360
  • Website

catering services in chennai

Related Posts

Dhruva natchathiram two song release “Arugil” and “Part Of Me”

November 27, 2023

‘Paruthiveeran’ issue: Samuthirakani stands with Ameer, lashes out at Gnanavel Raja

November 27, 2023

Vikram’s ‘Dhruva Natchathiram’ postponed again. Gautham Menon shares statement

November 24, 2023

Thalapathy Vijay’s son Jason Sanjay to make his directorial debut with Lyca Productions

August 28, 2023

Kavin’s film with director Elan titled ‘Star’ 

August 28, 2023

Thani Oruvan 2 Announcement: Changes in Music Director, Captivating Promo, and Directorial Continuity

August 28, 2023

Leave A Reply Cancel Reply

CBSE Schools in Chennai, Best CBSE School in Kanchipuram study md in the philippines
Recent Post

Dhruva natchathiram two song release “Arugil” and “Part Of Me”

By Hari RajeshNovember 27, 2023

‘Paruthiveeran’ issue: Samuthirakani stands with Ameer, lashes out at Gnanavel Raja

November 27, 2023

Ranbir Kapoor Addresses Runtime Worries, Hopes Audiences Won’t Panic

November 27, 2023

Vikram’s ‘Dhruva Natchathiram’ postponed again. Gautham Menon shares statement

November 24, 2023
Women's Clothes
Stay Connected
  • Facebook
  • Twitter
  • Instagram
  • YouTube
Latest Sports

Ashes 2023: WATCH – Stuart Broad picks last two wickets to script fairytale end to his cricket career

August 1, 2023

England vs Australia 4th Test Day 3, Ashes Live Score: Woakes, Wood strike to remove Warner, Khawaja

July 21, 2023

India vs West Indies, 2nd Test Day 2 – Kohli-Jadeja partnership concludes, India maintains dominant position.

July 21, 2023
Best Cadd Training Centre in Chennai
  • Kollywood
  • Other Language
  • OTT Updates
  • Movie Review
  • Hollywood
  • Cini News
  • Sports
  • Health & Lifestyle

Everything about World Movies. cini360.com

If you have any grievance against any of our published content, please contact Prem Kumar, Grievance Redressal Officer by emailing to support@cini360.com

Facebook Twitter Instagram YouTube
  • Terms Of Use
  • Privacy Policy
  • Cookies Policy
  • User Policy
© 2023 Cini360. All Rights Reserved.

Type above and press Enter to search. Press Esc to cancel.