தமிழில் விண்ணத்தாண்டி வருவாயா படத்தில் கவுரவ தோற்றத்தில் நடித்தவர் நடிகர் நாக சைதன்யா. அதன் பிறகு நேரடி தமிழ் திரைப்படத்தில் நடிக்கவில்லை. நடிகை சமந்தாவை விவாகரத்து செய்த பிறகு, தமிழில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளார்.
வெங்கட் பிரபு இயக்கும் வரலாற்றுப் பின்னனி கொண்ட கதையில் நாக சைதன்யா நடிக்க இருப்பதாகவும், நடிகை பூஜா ஹெக்டே இவருக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
By: Hari