வீரமே வாகை சூடும்:
விஷால் நடிப்பில் அறிமுக இயக்குனர் து.ப.சரவணன் இயக்கியுள்ள “வீரமே வாகை சூடும்” மூன்று மொழிகளில் தமிழ் தெலுங்கு கன்னடம், 2022 பிப்ரவரி 4 ஆம் தேதி வெளியானது. பிரபலங்களும், டிம்பிள் ஹயாதி அறிமுக நாயகியாக முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
“நோ டைம் டு டை”:
ஜேம்ஸ் பாண்டாக டேனியல் கிரெய்க் தோன்றிய கடைசி திரைப்படம் “நோ டைம் டு டை” அமேசான் பிரைம் வீடியோவில் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி , ஆங்கிலம், மலையாளத்தில் இந்த படம் வெளியாகி உள்ளது.The invisible thread எனும் இத்தாலிய திரைப்படமும், நெட்பிளிக்ஸில் வெளியாகி உள்ளது.
OBBA எனும் கன்னட படமும் ZEE 5 ல் வெளியாகி உள்ளது.
By: Divya