9 பாடல்கள் மூலம் Youtube’ல் 100 மில்லியன் பார்வையாளர்களை பெற்றதில் நடிகர் விஜய் முதலிடத்தில் உள்ளார்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய், பூஜா ஹெக்டே நடித்த பீஸ்ட் படத்தின் அரபிக்குத்து பாடல் புதிய சாதனையை படைக்க உள்ளது. இப்பாடல் 16கோடி பார்வையாளர்களை நெருங்குகிறது. தென்னிந்திய சினிமா பாடல்களில் இது புதிய சாதனை. இதன் மூலம் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ஹீரோ என்ற பெருமை விஜய்க்கு கிடைத்துள்ளது.

வாத்தி கம்மிங்(மாஸ்டர்) & வாத்தி கம்மிங் பாடல் வரிகள் மட்டும்(மாஸ்டர்)

ஆள போறான் தமிழன் (மெர்சல்)

வெறித்தனம்(பிகில்)

என் ஜீவன்(தெறி)

ஈனா மீனா டீக்கா(தெறி)

செல்ப்பி புள்ள(கத்தி)

ஒரு குட்டி ஸ்டோரி(மாஸ்டர்)

ஆகிய பாடல்களும் யூ ட்யூபில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
By: Hari