ராஜ்கமல் இன்டெர்னேஷனல் நிறுவனம் சார்பில் கமல் தயாரித்துள்ள படம் விக்ரம். இதில் விஜய் சேதுபதி, ஷிவாணி, பகத் ஃபாசில் ஆகியோர் நடித்துள்ளனர்.
“நானும் உங்கள் முன் சமர்ப்பிக்க ஆவலாய் காத்திருக்கும் விக்ரம், உலகின் சிறந்த திரையரங்குகளில் ஜூன் 3ம் தேதி வெளியாகும்” என ட்வீட் செய்துள்ளார்.
Watch the Vikram glimpse video here:
By: Hari