இது ஒரு காமெடி கலந்த படமாகும். இதனை இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா திரைப்படத்தை இயக்கிய கோகுல் இயக்குகிறார். இதில் குமுதா ஹாப்பி அண்ணாச்சி என்ற வசனம் மிகவும் பிரபலம்.
கொரோனா குமார் திரைப்படம் 2022 ல் வெளியிடப்படும் என்று தகவல் வெளியானது. இதில் சிலம்பரசன்.T.R முதன்மை வேடத்தில் நடிக்கிறார். விஜய் சேதுபதி கேமியோ ரோலில் நடிக்கிறார். பகத் பாசில் வில்லனாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இப்படத்தை கோகுல் எழுதி, இயக்குகிறார். வேல்ஸ் பிலிம் இன்டெர்நேஷனல் பேனரின் கீழ் ஐசரி கே கணேஷ் தயாரிக்கிறார்.

ஜாவேத் ரியாஸ் இசையமைக்கிறார். ஒளிப்பதிவு – ஹரிஷ் கண்ணன் மற்றும் பிரசன்னா எஸ் குமார்.
By Hari