வல்லான்
அரண்மனை 3 பட வெற்றியை தொடர்ந்து சுந்தர் .சி நடிக்கும் திரைப்படம் வல்லான். கட்டப்பாவ காணோம் புகழ் மணி செய்யோனால் இயக்கப்படும் திரில்லர் படம். இது VR டெல்லா ஃபிலிம் பேக்டரியின் தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் VR மணிகண்ட ராமனால் தயாரிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் சுந்தர் சி, தன்யா ஹோப், ஹெபா பட்டேல், கமல் காமராஜ், அபிராமி, சாந்தினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பாடல்களுக்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். மணி பெருமாள் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
க்ரைம் த்ரில்லர் படமாக உருவாகியிருக்கும் வல்லான் திரைப்படத்தின் டீசர் வெளியாகி சமூக வலைதளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
ரசிகர்களின் கவனம் ஈர்த்துள்ள சுந்தர் சி-யின் புதிய பட டீசர்!
Vallan Movie Teaser | Sundar C | VR Della Film Factory | VR Mani Seiyon | Santhosh Dhayanidhi
https://www.youtube.com/watch?v=4LH-9uiHxQs