Author: Diya

IPL Gujarat Titans clash with Punjab Kings in the 16th league match of cricket. Gujarat won the toss and elected to field. Accordingly, batting first, Punjab scored 189 for 9 in the allotted 20 overs. Livingston, who played an action-packed half-century, was dismissed for 64 off 27 balls. Shikhar Dhawan scored 35 runs. Next Jitesh Sharma played aggressively and was dismissed for 23 off 11 balls. For Gujarat, Rashid Khan took 3 wickets and Nalkande took 2 wickets. Following this, Gujarat set a target of 190 for victory. Starter Matthew Wade was out for 7. Another opener, Shubman Gill, flew…

Read More

Rajasthan Royals displayed a complete performance to thrash SunRisers Hyderabad by 61 runs in the 5th game of the IPL 2022 at the Mumbai Cricket Association Stadium in Pune on Tuesday Sunrisers Hyderabad made the worst possible start in response to Rajasthan Royals’ 210/6 in Match 5 of the Indian Premier League. Indian Premier League, 2022 – Match 5 Rajasthan Royals: 210/6 (20.0)Sunrisers Hyderabad: 149/7 (20.0) Match Ended ( Day – Match 5 )Rajasthan Royals beat Sunrisers Hyderabad by 61 runs

Read More

Former India opener Virender Sehwag has acknowledged Dhoni’s association with Chennai Super Kings supporters since the start of the league. Before the start of IPL 2022, Sehwag came up with a clear tribute to Dhoni, who resigned as CSK captain. Unpredictable MS Dhoni will not toss in the 15th season. Four-time IPL champions Chennai Super Kings have handed over the captaincy to cricketer Ravindra Jadeja. According to a brief statement issued by the organization, “Season and beyond” Dhoni will continue to represent Chennai. “One of the best stories of the Indian Premier League brand. Thala Dhoni and Chennai will be in touch like very few. Chennai is lucky to have…

Read More

Mithali Raj is currently the Test and ODI captain of the women’s national cricket team. She led India to the final of the 2017 Women’s Cricket World Cup. Sabash Mithu is a film based on the life of Captain Mithali Raj. The teaser of the movie Sabash Mithu was released today (21.03.2022). As captain of the Indian women’s team at the 2022 ICC Women’s World Cup, she successfully led the blue-clad women and set many world records. The teaser is set to highlight the achievements of the blue team in which women participated in cricket. The film beautifully describes the ups and downs, setbacks and happy moments that…

Read More

ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை 2021க்கு பிறகு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகிய ரவி சாஸ்திரி, 2017க்கு பிறகு முதல் முறையாக வர்ணனையாளராக திரும்புகிறார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா ஆகியோர் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2022ன் வர்ணனையாளர்களாக பங்கேற்க உள்ளனர். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற ரெய்னா நல்ல ஃபாம்மில் இல்லாததால், ஐ.பி.எல் ஏலத்தில் எந்த அணியும் சுரேஷ் ரெய்னாவிற்கு இடம் கொடுக்கவில்லை. இந்நிலையில் ரெய்னாவுக்கு அதிக ரசிகர்கள் பட்டாளம் இருப்பதை உணர்ந்த ஸ்டார் நிறுவனம் அவரை வர்ணனையாளராக ஒப்பந்தம் செய்ய பெரும் தொகையை வழங்க முன்வந்தது. ரசிகர்களுக்காக அந்த பணியை ஒப்புக்கொண்டுள்ள ரெய்னா, ஐபிஎல் தொடரில் வர்ணனையாளராக களமிறங்குகிறார். ரெய்னா மட்டுமல்லாமல் ரவி சாஸ்த்ரியும் கிரிக்கெட் வர்ணனைக்கு ஐபிஎல் மூலம் மீண்டும் திரும்புகிறார். ஐபிஎல் தொடரில் சுரேஷ் ரெய்னா புதிய அவதாரத்தில்…

Read More

கால் பந்து என்றாலே நம் நினைவுக்கு வருவது கிறிஸ்டியானோ ரொனால்டோ. கால் பந்து வரலாற்றில் இதுவரை உலகிலேயே அதிக கோல்கள் அடித்த நபராக மான்செஸ்டெர் யுனைடெட் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ சாதனை படைத்துள்ளார். இங்கிலிஷ் பிரீமியர் லீக் போட்டியில் டோட்டன்ஹாமுக்கு எதிரான ஆட்டத்தில் ஹாட்ரிக் கோல் அடித்தார் ரொனால்டோ. இதன் மூலம் தனது கால்பந்து வரலாற்றில் மொத்தமாக 807 கோல்களை அடித்துள்ளார். முன்னதாக 1931-1955 காலகட்டத்தில் ஆஸ்திரேலிய செக் குடியரசு வீரர் ஜோசப் பிகான் 805 கோல்கள் அடித்ததுதான் அதிகபட்சமாக இருந்தது. தற்போது அதனை ரொனால்டோ முறியடித்துள்ளார். By: Hari

Read More

1st Innings, வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஆர் அஷ்வின் ஆகியோர் முதல் அரை மணி நேரத்தில் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்த, இந்தியா இலங்கையை 109 ரன்களுக்கு ஆல் அவுட் செய்து 143 ரன்கள் முன்னிலை பெற உதவியது. பும்ரா தனது சொந்த மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் தனது முதல் ஐந்து விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். இன்னிங்ஸை முடிக்க 5.5 ஓவர்கள் மட்டுமே தேவைப்பட்டது. ரோஹித் ஷர்மா மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோர் இந்தியாவின் சாதகத்தை 180 ரன்களைக் கடந்தனர். விரைவில். பிறகு, ஹனுமா விஹாரி மற்றும் ரோஹித் ஆகியோர் 2வது நாளில், 203 ரன்கள் முன்னிலையை நீட்டித்தனர். ஷர்மா 46 ரன்களில் தனஞ்சய டி சில்வாவிடம் அவுட்டாவதற்கு முன், இரண்டு பேட்டர்களும் 56 ரன்களை தைத்து ஒரே மாதிரியாகத் தொடர்ந்தனர். ஆனால் மறுமுனையில் கோஹ்லியை (13) இழந்தார். விக்கெட் கீப்பர்-பேட்டர் ஜெயவிக்ரமாவால் அகற்றப்படுவதற்கு முன்பு, 28 பந்துகளில், ஒரு இந்தியரின் அதிவேக டெஸ்டில் 50 ரன்களை அடித்தார்.…

Read More

மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய மகளிர் அணி, இதுவரை இரண்டு போட்டிகளில் விளையாடி, ஒன்றில் வெற்றியும், ஒன்றில் தோல்வியும் அடைந்துள்ளது. அதையடுத்து மூன்றாவது போட்டியாக இன்று வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்கொண்டது. இந்த உலகக்கோப்பை தொடரில் இந்திய மகளிர் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் சாதனை படைத்துள்ளார். இது அவர் விளையாடும் 6வது உலகக்கோப்பை தொடராகும். இதற்கு முன்னர் இந்த சாதனையை இந்தியாவின் சச்சினும் டெண்டுல்கரும், பாகிஸ்தானின் ஜாவித் மியாண்டட் ஆகிய இருவர் மட்டுமே நிகழ்த்தியுள்ளனர். பேட்டிங்கில் விளாசிய வீராங்கனைகள்: டாஸ் வென்ற இந்திய மகளிர் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா சிறப்பான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தார். அவருடன் பின் வரிசையில் இறங்கிய ஹர்மன்ப்ரீத் சிங் கவுர் அதிரடியாக விளையாட, இந்திய அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. இருவரும் சிறப்பாக விளையாடி சதம் அடித்தனர். ஸ்மிருதி 129 ரன்களும்…

Read More

இந்திய கிரிக்கெட் வீரர் பிரவீன் தாம்பேவின் வாழ்க்கை வரலாறு, திரைப்படமாக மாறியுள்ளது. இப்படத்திற்கு கௌன் பிரவீன் தாம்பே என தலைப்பிட்டுள்ளனர். இதனை ஜெயபிரத் தேசாய் இயக்கியுள்ளார். வரும் ஏப்ரல் 1ம் தேதி ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் OTT தளத்தில் வெளியாகும். இதில் பிரவீன் தாம்பேவாக ஸ்ரேயாஸ் தல்படே நடித்துள்ளார். மேலும் ஆஷிஷ் வித்யார்த்தி, பரம்ப்ரதா சாட்டர்ஜி, அஞ்சலி பாட்டில் நடித்துள்ளனர். இதுகுறித்து ஸ்ரேயாஸ் தல்படே கூறுகையில் “இக்பால் படத்தில் ஹீரோவாக நடித்து 17 வருடங்கள் கழித்து பெரிய திரையில் பிரவீன் தாம்பேவாக நடித்ததை நினைத்து பெருமைகொள்கிறேன். இந்த கேரக்டரில் நடிப்பதற்காக அவருடன் இணைந்து பழகியதை என்னால் எப்போதும் மறக்க முடியாது” என்றார். By: Hari DisneyPlus Hotstar Multiplex Kaun Pravin Tambe | Official Trailer | 1st April | DisneyPlus Hotstar https://www.youtube.com/watch?v=BKlYYBbtKcA

Read More