Author: Cini360

வெந்து தணிந்தது காடு என்பது கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய அதிரடி ஆக்ஷன் மற்றும் காதல் திரைப்படமாகும். பி. ஜெயமோகன் எழுதி, ஐசரி கே. கணேஷ் தயாரித்துள்ளார். சிலம்பரசன்.T.R மற்றும் சித்தி இத்னானி ஆகியோர் முதன்மை வேடத்தில் நடித்துள்ளனர். ராதிகா சரத்குமார், சித்திக், நீரஜ் மாதவ் மற்றும் ஏஞ்சலினா ஆபிரகாம் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்துள்ளார். அந்தோணி படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். தாமரை பாடல்கள் எழுதியுள்ளார். ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘அச்சம் என்பது மடமையடா’ படத்திற்குப் பிறகு சிம்பு – கெளதம் வாசுதேவ் மேனன் கூட்டணி ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். முற்றிலும் கிராமத்து பின்னணியில் வித்தியாசமான ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகிறது இத்திரைப்படம். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் ஏற்கெனவே வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்ததுள்ளது. இப்படத்தில் சிம்பு சிறுவயது தோற்றத்திற்காக 15கிலோ எடையை குறைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்தவாரம், ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் டீசர் வெளியாக இருப்பதாகவும் படத்தை மார்ச் மாதம் திரைக்கு கொண்டுவர படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் சினிமா…

Read More

பத்து தல – STR 45 கிருஷ்ணன் கே.டி. நாகராஜன், பொதுவாக கிருஷ்ணா என்று அழைக்கப்படுபவர்- திரைப்பட இயக்குனர் மற்றும் தமிழ் திரைப்படத்துறையின் திரைக்கதை எழுத்தாளர் ஆவார். 2006ல் சில்லுனு ஒரு காதல் என்ற காதல் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். இவர் சிலம்பரசன்.T.R நடிக்கும் பத்து தல திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதில் சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ப்ரியா பவானி சங்கர், மனுஷியபுத்திரன், கலையரசன், டீஜய் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். இது 2017 ஆம் ஆண்டு வெளியான கன்னட படமான முஃப்தியின் ரீமேக் ஆகும். இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் புரொடக்ஷன்ஸ் சார்பில் கே.இ.ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி தீம் இசை ஆகியவற்றை அமைத்துள்ளார். ஃபாரூக் ஜே பாஷா ஒளிப்பதிவு செய்ய, பிரவீன் கே.எல் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். எழுத்து மற்றும் வசனம் – மதன் கார்க்கி. இப்படம் இந்தாண்டு(2022) திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ‘பத்து தல’ படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க கெளதம் மேனன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில்…

Read More

விக்ரம் – 232 மாநகரம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ், முதல் படத்திலேயே முத்திரை பதித்து, தமிழ் சினிமாவில் கவனிக்கத்தக்க இயக்குனராக உயர்ந்தார். இதையடுத்து இவர் இயக்கிய கைதி திரைப்படம், பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றது. விஜய்யின் மாஸ்டர் படத்தை இயக்கும் வாய்ப்பையும் பெற்றுத் தந்தது. ஹாட்ரிக் வெற்றியை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ், தற்போது கமல்ஹாசனுடன் கூட்டணி அமைத்துள்ளார். ‘விக்ரம்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். நடிகர் கமல்ஹாசன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான, ராஜ் கமல் பிலிம்ஸ் மூலம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். இது கமல் ஹாசன் நடிக்கும் 232வது திரைப்படமாகும். இப்படத்தில் சிவானி, மகேஷ்வரி, மைனா நந்தினி, காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். அதிரடி ஆக்சன் படமாக இது தயாராகி வருவதால், வில்லன்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து திரைக்கதை அமைத்துள்ளனராம். அதன்படி இப்படத்தில் 7 வில்லன் கதாபாத்திரங்கள் இடம்பெற்றுள்ளது குறிப்படத்தக்கது. விஜய் சேதுபதி, பகத் பாசில்…

Read More

கோப்ரா இமைக்கா நொடிகள் புகழ் ஆர். அஜய் ஞானமுத்து எழுதி இயக்கிய தமிழ் ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படம் கோப்ரா. இப்படத்தில் விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, இர்பான் பதான், ஆனந்த் ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். ‘7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ’ என்ற தயாரிப்பு நிறுவனத்தில் எஸ்.எஸ்.லலித் குமார் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். புவன் சீனிவாசன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். இப்படத்தின் தலைப்பு 25 டிசம்பர் 2019 அன்று அறிவிக்கப்பட்டது. கோப்ரா ஒரு தமிழ் மொழி அறிவியல் புனைகதை சார்ந்த ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படமாகும். இப்படத்தில் விக்ரம் பல கெட்டப்களில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. திரைப்பட இயக்குனர் அஜய் ஞானமுத்து தனது முந்தைய வெற்றி படங்களான டிமான்டி காலனி மற்றும் இமைக்கா நொடிகள் மூலம் நன்கு அறியப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. ’கோப்ரா’வில் இர்பான் பதான் காட்சிகளின் ஷூட்டிங் நிறைவு ’கோப்ரா’ படத்தில் இர்பான் பதான் தொடர்பான காட்சிகளின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதாக, அந்தப் படத்தின் இயக்குநர்…

Read More

திரையுலக இசைப்பயணத்தில் 25 ஆண்டுகள் நிறைவு செய்கிறார் பிரபல இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா. 1996ம் ஆண்டு அரவிந்தன் படத்தின் மூலம் இசையப்பாளராக அறிமுகமானார் யுவன். இசையமைக்க ஆரம்பித்தது முதல் இன்றுவரை தனக்கென ஒரு தனி பாதையை உருவாக்கியுள்ளார். இவரின் சோக பாடல்கள் தனித்துவமாக இருக்கும். யுவனின் மெட்டுகள் துன்பத்திலும் இன்பம் தருவதாக இருக்கும். இவரது காதல் பாடல்கள் கண்ணீர் துளிர்க்கும். அதே பாடல்கள் தான் மீண்டும் காதலிக்கவும் தூண்டும். இது குறித்து யுவன் ஷங்கர் ராஜா கூறியதாவது: “இத்தனை ஆண்டு காலம் என்னுடன் பயணித்த அனைவருக்கும் நன்றிகள். எப்போதும் போலவே என் இசை உங்களை பின் தொடர்ந்து வரும். காதலாக, அன்பு செலுத்தும் விதமாக, நட்பாக என எல்லா தருணங்களிலும் என் இசை உங்களுடன் பயணிக்கும். காலம் மாற மாற, ரசனைகள் மாற மாற எப்போதும் அனைவருக்கும் பிடித்த மாதிரியான ஹிட் பாடல்களை தந்து கொண்டிருப்பேன். அப்பா, மனைவி உள்ளிட்ட குடும்பத்தார்…

Read More

Etharkkum Thunindhavan Etharkkum Thunindhavan எதிர்க்கும் துணிந்தவன் (ET), பாண்டிராஜ் எழுதி இயக்கி சன் பிக்சர்ஸ் தயாரித்த தமிழ் மொழி ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படம். இப்படத்தில் சூர்யா, பிரியங்கா அருள் மோகன், வினய் ராய் ஆகியோர் நடித்துள்ளனர். டி. இமான் இசையமைத்துள்ளார், ஆர்.ரத்னவேலு ஒளிப்பதிவு செய்துள்ளார், ரூபன் எடிட்டிங் செய்துள்ளார். Radhe Shyam ராதே ஷ்யாம், பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டே நடிப்பில் ராதா கிருஷ்ண குமார் எழுதி இயக்கிய காதல் திரைப்படம். தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டுள்ளது. இப்படத்தை யுவி கிரியேஷன்ஸ் மற்றும் டி-சீரிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. Pada இப்படத்தில் பிரகாஷ் ராஜ், கனி குஸ்ருதி, இந்திரன்ஸ், சலீம் குமார், டி.ஜி.ரவி, ஷைன் டாம் சாக்கோ, ஷங்கர் ராமகிருஷ்ணன், ஜெகதீஷ், கோட்டையம் ரமேஷ், சந்தோஷ் கீழத்தூர் போன்ற நடிகர்களும் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளர் சமீர் தாஹிர், இசையமைப்பாளர் விஷ்ணு விஜயன், எடிட்டர் ஷான் முகமது, கலை…

Read More

”Turning Red’: வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ் திரைப்படத்தை மார்ச் 11, 2022 அன்று வெளியிட உள்ளது, சமீபத்தில் வெளியிடப்பட்ட டிரெய்லர் மூலம் தேதி மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. Maaran: தனுஷ் நடித்துள்ள ‘மாறன்’ படம் OTTயில் மார்ச் 11ஆம் தேதி வெளியாகிறது Rowdy Boy: ரவுடி பாய்ஸின் ஸ்ட்ரீமிங் மற்றும் சாட்டிலைட் பார்ட்னர் Zee நெட்வொர்க், எனவே படம் Zee Network பிளாட்ஃபார்ம் Zee5 மற்றும் தொலைக்காட்சி சேனல்களான Zee Telugu மற்றும் Zee Tamil ஆகியவற்றில் படத்தின் திரையரங்க வெளியீட்டிற்குப் பிறகு, 11 ஆம் தேதி மார்ச் 2022 அன்று வெளியிட உள்ளது. The Adam Project: ஆடம் ப்ராஜெக்ட் திரைப்படம் நெட்ஃபிக்ஸ் இல் வெளிவருகிறது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட The Adam Project திரைப்படம் OTT தளத்தில் 11 மார்ச் 2022 அன்று வெளியிடப்பட உள்ளது. Kadaisi Vivasayi: படத்தின் டிஜிட்டல் உரிமையை SonyLiv கைப்பற்றியுள்ளது மற்றும் படம் 11 மார்ச் 2022 அன்று SonyLiv இல் வெளியிடப்படும், படம் OTT இல் ஆங்கில வசனங்களுடன் தமிழ்…

Read More

இது ஒரு காமெடி கலந்த படமாகும். இதனை இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா திரைப்படத்தை இயக்கிய கோகுல் இயக்குகிறார். இதில் குமுதா ஹாப்பி அண்ணாச்சி என்ற வசனம் மிகவும் பிரபலம். கொரோனா குமார் திரைப்படம் 2022 ல் வெளியிடப்படும் என்று தகவல் வெளியானது. இதில் சிலம்பரசன்.T.R முதன்மை வேடத்தில் நடிக்கிறார். விஜய் சேதுபதி கேமியோ ரோலில் நடிக்கிறார். பகத் பாசில் வில்லனாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இப்படத்தை கோகுல் எழுதி, இயக்குகிறார். வேல்ஸ் பிலிம் இன்டெர்நேஷனல் பேனரின் கீழ் ஐசரி கே கணேஷ் தயாரிக்கிறார். ஜாவேத் ரியாஸ் இசையமைக்கிறார். ஒளிப்பதிவு – ஹரிஷ் கண்ணன் மற்றும் பிரசன்னா எஸ் குமார். By Hari

Read More

பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பை சில மாதங்களுக்கு முன் நிறைவு செய்தார் ஜெயம் ரவி. அடுத்து அகிலன் படத்தின் படப்பிடிப்பில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் .இந்த படத்தினை ஸ்க்ரீன் சீன் நிறுவனம் தயாரித்துள்ளது.இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து ஜெயம் ரவி ஹீரோவாக நடிக்கும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.இந்த படத்தையும் ஸ்க்ரீன் சீன் நிறுவனம் தயாரிக்கின்றனர்.இந்த படத்தினை SMS, பாஸ் என்ற பாஸ்கரன் போன்ற பல காமெடி படங்களை இயக்கிய ராஜேஷ் இயக்கவுள்ளார். நாயகியாக நடிக்க கீர்த்தி சுரேஷிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகைகள் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஜெயம் ரவி நடித்த தாம் தூம், எங்கேயும் காதல், வனமகன் ஆகிய படங்களுக்கும் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். ராஜேஷ் ஏற்கனவே ஹாரிஸ் ஜெயராஜுடன் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்திற்காக பணியாற்றினார். இவரது இசையில் கடைசியாக 2019-ல் காப்பான் படம் வெளியானது. அதைத்தொடர்ந்து துருவ நட்சத்திரம் மற்றும் லெஜன்ட் சரவணா நடிக்கும் படங்களுக்கு இசையமைத்தார் ஹாரிஸ் ஜெயராஜ். ஜெயம் ரவி – எம் ராஜேஷ்…

Read More

சீனாவில் கனா கிரிக்கெட் மற்றும் விவசாயம் பற்றிய ஒரு தமிழ் திரைப்படம் தான் கனா. இப்படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார். அருண்ராஜா காமராஜ் எழுதி இயக்கியுள்ளார். இது அருண்ராஜா காமராஜின் முதல் படம். கிரிக்கெட்டே தெரியாத ஐஸ்வர்யா ராஜேஷ், தத்ரூபமாக நடித்திருப்பார். திபு நினான் தாமஸ் என்பவர் படத்துக்கு இசையமைத்துள்ளார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு மற்றும் ரூபென் படத்தொகுப்பு ஆகியவற்றை உள்ளடக்கி, இத்திரைப்படம் 2018 திசம்பர் 21 அன்று வெளியானது. சத்தியராஜ் இப்படத்தில் விவசாயியாக நடித்திருப்பார். இவருக்கு மகளாக ஐஸ்வர்யா ராஜேஷ் வலம் வந்திருப்பார். பெண்கள் கிரிக்கெட்டை மையப்படுத்தி வெளிவந்த இந்தப் படம் விளையாட்டு விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், சிவகார்த்திகேயன், தர்ஷன் என பலரும் நடித்துள்ள கனா திரைப்படம் சீனாவில் திரையிடப்பட இருக்கிறது. இதற்காக கனா திரைப்படம் சீன மொழியில் டப் செய்யப்பட்டிருக்கிறது. இது குறித்து படத்தில் பணிபுரிந்த நடிகர் – நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் சத்தியராஜ் வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.…

Read More